புத்தகத்தின் பெயர் : அரசியல் பண்பாளர் 100 க. இராசாராம்
ஆசிரியர் :கவிஞர் தெய்வச்சிலை
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ.30/-
பக்கம் :
புத்தக மதிப்புரை:
தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் க.இராசாராம் வாழ்க்கை பற்றிய நூல். புத்தகத்தின் 70 பக்கங்கள் இராசாராம் எத்தகைய மனிதர் என்பதை அவருடன் பழகும் வாய்ப்பு பெற்ற பிரமுகர்களின் நினைவுகளை அச்சிட்டதிலேயே முடிந்திருக்கிறது. கவிஞர் தெய்வச் சிலை கடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. பெரிய மனிதர்களின் வரலாற்றை தொகுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயமே அதிலும் வாழ்க்கை நினைவுகளை அவர்களுடன் பழகியவர்களிடம் இருந்து தெரிந்து, மிகைப்படுத்தாமல் வெளியிடுவது சிரமமான பணிதான்.
ஏனைய செய்திகள்